தமிழ் ஊதாங்குழல் யின் அர்த்தம்

ஊதாங்குழல்

பெயர்ச்சொல்

  • 1

    (அடுப்பில் நெருப்பு எரிவதற்காக) வாயினால் காற்றை ஊதப் பயன்படும் (பெரும்பாலும்) உலோகத்தால் ஆன சிறு குழாய்.

  • 2

    (குழந்தைகளுக்கான) விளையாட்டுப் புல்லாங்குழல்.