தமிழ் ஊதித்தள்ளு யின் அர்த்தம்

ஊதித்தள்ளு

வினைச்சொல்-தள்ள, -தள்ளி

  • 1

    (கடினமானது என்று கருதுவதை) சுலபமாகச் செய்தல்.

    ‘இந்த வேலையெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டல்ல, ஊதித்தள்ளிவிடுவான்’