தமிழ் ஊதிப் பெரிதுபடுத்து யின் அர்த்தம்

ஊதிப் பெரிதுபடுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (சாதாரணமான விஷயத்தை) வலிந்து பெரிய பிரச்சினை ஆக்குதல்.

    ‘சின்னப் பையன் ஏதோ தெரியாத்தனமாகப் பேசிவிட்டான். இதை ஊதிப் பெரிதுபடுத்தாதே’