தமிழ் ஊதியக் குழு யின் அர்த்தம்

ஊதியக் குழு

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை) அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களைத் திருத்தி அமைப்பது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்க அரசால் நியமிக்கப்படும் வல்லுநர் குழு.