தமிழ் ஊதிய விகிதம் யின் அர்த்தம்

ஊதிய விகிதம்

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட) பணிக்கான அடிப்படைச் சம்பளம் மற்றும் ஒவ்வொரு ஆண்டுக்கான ஊதிய உயர்வு ஆகியவை எவ்வாறு அமைந்திருக்கும் என்ற ஏற்பாடு.

    ‘அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதங்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைப்பது வழக்கம்’