தமிழ் ஊதுமாக்கூழ் யின் அர்த்தம்

ஊதுமாக்கூழ்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு உளுத்தம் மாவு, அரிசி மாவு ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சும் கூழ்.

    ‘சுடச்சுட ஊதுமாக்கூழ் குடித்தால் தடிமன் பழுத்துவிடும்’