தமிழ் ஊதுவத்தி யின் அர்த்தம்

ஊதுவத்தி

பெயர்ச்சொல்

  • 1

    நறுமணத்துக்காக எரிக்கும், வாசனைப் பொருள் பூசப்பட்ட குச்சி.