தமிழ் ஊது உலை யின் அர்த்தம்

ஊது உலை

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    இரும்புத் தாது, கரி, சுண்ணாம்புக் கல் ஆகியவை நிறைந்திருக்கும் கொள்கலனில் கடும் வெப்பம் நிறைந்த காற்றைச் செலுத்துவதன்மூலம் (அச்சில் வார்க்கத் தேவையான) இரும்புக் குழம்பைத் தயாரிக்கும் அமைப்பு.