தமிழ் ஊன் யின் அர்த்தம்

ஊன்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உணவாக உட்கொள்ளப்படும் விலங்குகளின் அல்லது பறவைகளின் இறைச்சி; புலால்.

    ‘ஊன் உண்ணும் வழக்கத்தை அவர் கைவிட்டார்’

  • 2

    உயர் வழக்கு (மனித) உடல்.

    ‘ஊனும் உயிரும் வருந்த உழைத்தார்’