தமிழ் ஊனம் யின் அர்த்தம்

ஊனம்

பெயர்ச்சொல்

  • 1

    உடல் உறுப்புகளின் வளர்ச்சியின்மை; உடற்குறை.

    ‘குழந்தைக்குப் பிறப்பிலிருந்தே கால் ஊனம்’

  • 2

    (ஒருவரின் முயற்சி, கொள்கை முதலியவற்றுக்கு உண்டாகும்) பாதிப்பு.

    ‘அவருடைய நல்ல முயற்சிக்கு ஊனம் ஏற்பட்டிருக்கிறது’