தமிழ் ஊனமுற்ற யின் அர்த்தம்

ஊனமுற்ற

பெயரடை

  • 1

    உடலில் குறை உடைய.

    ‘ஊனமுற்ற வாலிபர்’
    ‘ஊனமுற்ற பெண்’
    ‘உடல் ஊனமுற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு’