தமிழ் ஊன்றுகோல் யின் அர்த்தம்

ஊன்றுகோல்

பெயர்ச்சொல்

  • 1

    (நடக்கும்போது விழாமல் நடப்பதற்குப் பயன்படுத்தும்) கைத்தடி.

    ‘அந்தக் கிழவர் ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு மெதுவாக நடந்துவந்துகொண்டிருந்தார்’

  • 2

    (காலில் அடிபட்டவர் அல்லது ஊனமுற்றவர் நடப்பதற்குப் பயன்படுத்தும்) தாங்குகட்டை.

    ‘குடியரசு தினத்தை முன்னிட்டு உடல் ஊனமுற்றோருக்கு ஊன்றுகோல்கள் இலவசமாக வழங்கப்பட்டன’