தமிழ் ஊனுண்ணி யின் அர்த்தம்

ஊனுண்ணி

பெயர்ச்சொல்

  • 1

    (தாவரங்கள் அல்லாத) மற்றொரு உயிரினத்தை அல்லது உயிரின் இறைச்சியை உண்டு வாழும் விலங்கினம்.