தமிழ் ஊமத்தை யின் அர்த்தம்

ஊமத்தை

பெயர்ச்சொல்

  • 1

    முட்கள் நிறைந்த உருண்டையான காய்களையும் குழல் வடிவப் பூக்களையும் உடைய ஒரு வகைச் செடி.