தமிழ் ஊமல் யின் அர்த்தம்

ஊமல்

(ஊமல்கொட்டை)

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பனங்கொட்டை முளைத்தபின் அடிப்பகுதியில் எஞ்சியிருக்கும் கொட்டை.

    ‘அடுப்பெரிக்கக் கொஞ்சம் ஊமல் எடுத்து வா’
    ‘ஊமல் கொட்டையைக் கனக்க அடுப்பில் போடாதே. வெக்கை கூடுதலாக இருக்கும்’