தமிழ் ஊமாண்டி காட்டு யின் அர்த்தம்

ஊமாண்டி காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பூச்சாண்டி காட்டுதல்.

    ‘டேய், சும்மா ஊமாண்டி காட்டிக்கொண்டிருக்காதே. உன்னால் முடிந்ததைச் செய்துகொள்’