தமிழ் ஊமைக்குசும்பு யின் அர்த்தம்

ஊமைக்குசும்பு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பிறருக்குத் தெரியாமல்) கமுக்கமாகச் செய்யும் விஷமம்.