தமிழ் ஊமைக்கோட்டான் யின் அர்த்தம்

ஊமைக்கோட்டான்

பெயர்ச்சொல்

  • 1

    விரும்பத் தகாத செயல் ஒன்று நடந்து, அது வெளிப்படும்போது, அதைப் பற்றி அறிந்திருந்தும் எதுவும் சொல்லாமல் இருக்கும் நபர்.

    ‘ஊமைக்கோட்டானே! வாயைத் திறந்து என்ன நடந்தது என்று சொல்!’