தமிழ் ஊமை வெயில் யின் அர்த்தம்

ஊமை வெயில்

பெயர்ச்சொல்

  • 1

    பிரகாசமாக இல்லாமல், ஆனால் வெப்பத்தை உணரக்கூடிய மந்தமான வெயில்.