தமிழ் ஊர்க்கட்டுப்பாடு யின் அர்த்தம்

ஊர்க்கட்டுப்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    (ஊர்ப் பஞ்சாயத்து அல்லது ஊர் மக்கள் ஒன்றுகூடி) விதித்திருக்கும் தடை.