தமிழ் ஊர்க்கதை யின் அர்த்தம்

ஊர்க்கதை

பெயர்ச்சொல்

  • 1

    அண்டை அயலாரின் சொந்த வாழ்க்கை அல்லது ஊர் நடப்புகள்பற்றிய (தேவையற்ற) பேச்சு.

    ‘ஊர்க்கதையெல்லாம் பேசிவிட்டு வீட்டுக்கு வந்துசேர மணி பத்து ஆகிவிடும்’
    ‘இந்த ஊர்க்கதையெல்லாம் வேண்டாம், விஷயத்தைச் சொல்’