தமிழ் ஊர்க்காவல் படை யின் அர்த்தம்

ஊர்க்காவல் படை

பெயர்ச்சொல்

  • 1

    காவல்துறையினருக்கு உதவியாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடப் பயிற்சி அளிக்கப்பட்ட, உள்ளூர்க்காரர்களைக் கொண்டு அமைக்கப்படும் அணி.

    ‘தேர்தலை முன்னிட்டு ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்’