தமிழ் ஊர்காலி மாடு யின் அர்த்தம்

ஊர்காலி மாடு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு கிராமத்திற்குப் பொதுவில் ஒருவருடைய பொறுப்பில் மேய்ச்சலுக்கு அனுப்பப்படும் மாடு.