தமிழ் ஊர்ஜிதம் யின் அர்த்தம்

ஊர்ஜிதம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்று நடந்திருக்கும் அல்லது நடந்திருக்காது என்பதை முடிவுசெய்யும்) உறுதி; நிச்சயம்.