தமிழ் ஊரடங்கு யின் அர்த்தம்

ஊரடங்கு

பெயர்ச்சொல்

  • 1

    ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலை.

    ‘ஊரடங்கின் காரணமாக நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது’