தமிழ் ஊரடங்கு உத்தரவு யின் அர்த்தம்

ஊரடங்கு உத்தரவு

பெயர்ச்சொல்

  • 1

    சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படக்கூடிய நிலைமைகள் காரணமாக, தேவையில்லாமல் மக்கள் பொது இடங்களில் நடமாடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் போன்றோர் பிறப்பிக்கும் ஆணை.

    ‘கலவரம் நடந்ததை ஒட்டி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது’