தமிழ் ஊர்ப்பட்ட யின் அர்த்தம்

ஊர்ப்பட்ட

பெயரடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அளவுக்கு அதிகமான; ஏகப்பட்ட.

    ‘அவன் ஊர்ப்பட்ட கடன் வாங்கியிருக்கிறான்’
    ‘எனக்கு ஊர்ப்பட்ட வேலை இருக்கிறது’