தமிழ் ஊர்ப்புறம் யின் அர்த்தம்

ஊர்ப்புறம்

பெயர்ச்சொல்

  • 1

    கிராமப்புறம்.

    ‘ஊர்ப்புறங்களில் மாட்டுப் பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது’