தமிழ் ஊர்ப்பொது யின் அர்த்தம்

ஊர்ப்பொது

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு ஊர்ப் பஞ்சாயத்து.

    ‘குடும்பப் பிரச்சினையை ஊர்ப்பொதுவுக்குக் கொண்டுபோக வேண்டுமா?’
    ‘அவன் ஒத்துவரவில்லையென்றால் நிலத்தகராறை ஊர்ப்பொதுவுக்குக் கொண்டுவர வேண்டியதுதான்’