தமிழ் ஊர்மனை யின் அர்த்தம்

ஊர்மனை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு குடியிருப்புப் பகுதி.

    ‘வீட்டுக்கு வந்து அம்மாவிடம் வியளம் சொல்லிவிட்டு ஊர்மனையை நோக்கிச் சென்றான்’