தமிழ் ஊர்முட்டை யின் அர்த்தம்

ஊர்முட்டை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நாட்டுக் கோழி இடும் முட்டை.

    ‘அடை வைக்க ஊர்முட்டை வாங்க வேண்டும்’
    ‘ஊர்முட்டையில் கரு நல்ல சிவப்பாய் இருக்கும்’
    ‘ஊர்முட்டைக் கோப்பி தடிமனுக்கு நல்லது’