தமிழ் ஊர்மேய் யின் அர்த்தம்

ஊர்மேய்

வினைச்சொல்-மேய, -மேய்ந்து

  • 1

    கட்டுப்பாடு இல்லாமல் ஊர்சுற்றுதல்.

    ‘எங்கே ஊர்மேய்ந்துவிட்டு இந்த நேரத்துக்கு வருகிறாய்?’

  • 2

    தகுதியற்ற வழக்கு பலரிடம் உடலுறவு கொள்ளுதல்.