தமிழ் ஊரறிந்த ரகசியம் யின் அர்த்தம்

ஊரறிந்த ரகசியம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர் ரகசியம் என்று நினைத்தாலும்) அனைவரும் அறிந்த ஒன்று.

    ‘அவர் அலுவலகத்தில் ஊழல் செய்து மாட்டிக்கொண்டது ஊரறிந்த ரகசியம்’
    ‘அந்தக் குடும்பத்தில் அண்ணன் தம்பித் தகராறு ஊரறிந்த ரகசியமாயிற்றே!’