தமிழ் ஊரல் யின் அர்த்தம்

ஊரல்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (உடலில்) சொறியத் தூண்டும் உணர்வு; அரிப்பு.

    ‘பூச்சி கடித்த இடத்தில் அடிக்கடி ஊரல் எடுத்துக்கொண்டே இருந்தது’