தமிழ் ஊர்வன யின் அர்த்தம்

ஊர்வன

பெயர்ச்சொல்

  • 1

    செதில்கள் போன்றவற்றால் மூடப்பட்ட தோலைக் கொண்ட, கால்களால் அல்லது உடலால் ஊர்ந்து செல்லும், முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கும் (பாம்பு, பல்லி, முதலை, ஆமை முதலிய) முதுகெலும்புள்ள குளிர் இரத்தப் பிராணிகளின் இனம்.