தமிழ் ஊர்வம்பு யின் அர்த்தம்

ஊர்வம்பு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்கு) சம்பந்தமில்லாத அல்லது தேவையில்லாத பிரச்சினை; வீண் வம்பு.

    ‘அவர் ஊர்வம்புக்குப் போகமாட்டார்’
    ‘நமக்கு ஏன் இந்த ஊர்வம்பு, ஒதுங்கியிருப்போம்’