தமிழ் ஊரவர் யின் அர்த்தம்

ஊரவர்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒரு) ஊரில் வசிப்பவர்கள்; ஊரார்.

    ‘அவசரஅவசரமாக ஒரு முறையீடு தயாரித்து ஊரவரிடம் கையொப்பம் பெற்று அரசத் துறையில் கொடுத்தார்கள்’