தமிழ் ஊர்வாய் யின் அர்த்தம்

ஊர்வாய்

பெயர்ச்சொல்

  • 1

    பிறரது குற்றம்குறை காணும் ஊராரின் பேச்சு.

    ‘ஊர்வாய்க்குப் பயப்பட வேண்டியிருக்கிறது’