தமிழ் ஊரார் யின் அர்த்தம்

ஊரார்

பெயர்ச்சொல்

  • 1

    ஊரில் வசிக்கும் மக்கள்.

    ‘அந்தப் புண்ணியவான் எங்களுக்குச் செய்த உதவியை நாங்கள் எப்பொழுதும் மறக்க மாட்டோம் என்று ஊரார் கூறினர்’

  • 2

    ஒரு விஷயத்தோடு நேரடியாகச் சம்பந்தப்படாதவர்கள்.

    ‘ஊரார் பேச்சைக் கேட்டு இப்படியெல்லாம் ஆடுகிறான்’