தமிழ் ஊரை விற்றுவிடு யின் அர்த்தம்

ஊரை விற்றுவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    ஒருவர் பார்ப்பதற்கு அப்பாவிபோல் தோன்றினாலும் தகுந்த சமயத்தில் (பிறர் ஆச்சரியப்படும் விதத்தில்) தனக்குச் சாதகமாக ஒன்றை செய்துகொள்ளுதல்.

    ‘இவன் பார்ப்பதற்கு அமைதியாக இருக்கிறான் என்று நினைக்காதீர்கள். அசந்தால் ஊரை விற்றுவிடுவான்’