தமிழ் ஊர் விலக்கம் யின் அர்த்தம்

ஊர் விலக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    தண்டனையாக ஊரிலிருந்து (ஒருவரை) விலக்கிவைத்தல்.

    ‘எங்களை ஊர் விலக்கம் செய்துவிட்டால் பிறகு இந்த ஊரில் நாங்கள் எப்படிப் பிழைப்பு நடத்த முடியும்?’