ஊறல் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஊறல்1ஊறல்2

ஊறல்1

பெயர்ச்சொல்

  • 1

    (சாராயம் தயாரிப்பதற்காக) ஊமத்தை, கடுக்காய்க் கொட்டை, நறுக்கிய வாழைப்பழம் போன்றவை சேர்க்கப்பட்டு ஊறும் நீர்.

    ‘சாராயம் காய்ச்ச வைத்திருந்த ஊறலின் மதிப்பு சுமார் லட்சம் ரூபாய்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு கஷாயம்.

    ‘பரியாரியார் தந்த ஊறல் கசப்பாக இருக்கிறது’

ஊறல் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஊறல்1ஊறல்2

ஊறல்2

பெயர்ச்சொல்