தமிழ் ஊறுகாய் போடு யின் அர்த்தம்

ஊறுகாய் போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    (குறிப்பிட்ட பொருளைப் பயன்படுத்த வேண்டிய காரியத்துக்குப் பயன்படுத்தாமல்) சும்மா வைத்திருத்தல்.

    ‘பீரோவில் அவ்வளவு துணி வைத்திருக்கிறாயே, எதற்கு? ஊறுகாய் போடவா?’