ஊளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஊளை1ஊளை2

ஊளை1

பெயர்ச்சொல்

 • 1

  (நரி, ஓநாய் போன்றவை எழுப்பும்) ஒலி; (நாயின்) அழுகை ஓலம்.

  ‘காட்டில் நரிகளின் ஊளை’
  ‘நாயின் சோகமான ஊளை’

ஊளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஊளை1ஊளை2

ஊளை2

பெயர்ச்சொல்

 • 1

  புளித்த நாற்றம்.

  ‘ஊளை மோரை ஊற்றிச் சாப்பிடுவதைவிடச் சும்மாவே இருக்கலாம்’

 • 2

  நாற்றமடிக்கும் சீழ் அல்லது சளி.

  ‘ஊளைக் காது’
  ‘ஊளை மூக்கு’