தமிழ் ஊளைச்சதை யின் அர்த்தம்

ஊளைச்சதை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரின் உடம்பில்) அளவுக்கு அதிகமாகத் தொங்கும் சதை.

    ‘ஊளைச்சதையைக் குறைக்க உடற்பயிற்சி’