தமிழ் ஊழலி யின் அர்த்தம்

ஊழலி

வினைச்சொல்ஊழலிக்க, ஊழலித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (உணவுப் பொருள்) கெடுதல்; பதம் அழிதல்.

    ‘காலையில் காய்ச்சிய சோறு ஊழலித்துப்போய்விட்டது’