தமிழ் ஊழி யின் அர்த்தம்

ஊழி

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு நீண்ட காலம் நிலைக்கும் ஒரு கால அளவு; யுகம்.

  ‘ஊழியின் முடிவே வந்துவிட்டது போல் இருந்தது’

 • 2

  உயர் வழக்கு யுக முடிவு.

  ‘சிவனின் ஊழித் தாண்டவம்’
  ‘ஊழிக் காற்று’