தமிழ் ஊழியர் யின் அர்த்தம்

ஊழியர்

பெயர்ச்சொல்

 • 1

  பணியாளர்.

  ‘அரசு ஊழியர் சங்கம்’
  ‘தனியார் மருத்துவமனை ஊழியர்கள்’

 • 2

  தொண்டர்.

  ‘கட்சியின் உண்மையான ஊழியர்’