தமிழ் ஊவா முள் யின் அர்த்தம்

ஊவா முள்

பெயர்ச்சொல்

  • 1

    (பூந்துடைப்பம் போன்றவற்றின் நுனியில் காணப்படும்) கூரிய முனையை உடைய மெல்லிய சிலாம்பு.

    ‘புதுத் துடைப்பம் என்பதால் நிறைய ஊவா முள் உதிர்ந்தது’
    ‘கூட்டும்போது புடவையில் ஊவா முள் ஒட்டிக்கொண்டது’