தமிழ் எக்கச்சக்கமாக யின் அர்த்தம்

எக்கச்சக்கமாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வசமாக; தப்ப முடியாமல்.

    ‘தேவையற்றதையெல்லாம் பேசி அவரிடம் எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டான்’